Ēḻu svaraṅkaḷ-Part-5
- Get link
- X
- Other Apps
ஏழு ஸ்வரங்கள் V
யாமினி சித்தார்த்தனின் கம்பெனிக்கு வேலைக்குப் போக ஆரம்பிக்கிறாள்.. மகளிடம் மாற்றம் ஏற்படுவதில் அனுராதா சந்தோசப் படுகிறாள்.. தாமோதரனிடம் உண்டாகும் சகோதரப் பாசத்திற்கான காரணம் புரியாமல் யாமினி திகைக்கிறாள்.. அவள் வேலைக்கு வந்த பின்பு அவனுக்கும் சித்தார்த்தனுக்கும் இடையே இடைவெளி ஏற்படுகிறது என்று அவளிடமும் சித்தார்த்தனிடமும் கோபப் படுகிறான் தாமோதரன்..
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment