Māyūrappurāṇam
பிரபந்த வகை நூல்கள்
Back
திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
மாயூரப்புராணம்
உ
சிவமயம்
கணபதிதுணை
Source:
" மாயூரப்புராணம் "
திரிசிரபுரம் மஹாவித்துவான்
மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள்
இயற்றியது
இஃது
இந்நூல் செய்தவர் மாணாக்கரு ளொருவராகிய
சென்னைக் கவரன்மெண்டு நார்மல் பாடசாலைத்
தமிழ்ப்புலவர் திரிசிரபுரம் சோடசாவதானம்
சுப்பராயசெட்டியாரால் பார்வையிடப்பட்டு
மாயூரத்திலிருக்கும் அரங்கக்குடி முருகப்பிள்ளையவர்கள் குமாரர்
வயித்திலிங்கம் பிள்ளையவர்களால்
சென்னை சி. டிக்குரூஸது, மலைச்சாலையிலிருக்கும்
அத்திநீயம் அன்ட் டேலிநீயூஸ் பிரான்ச் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது
விபவ வருஷம் - கார்த்திகை மாதம்
-----------------------------------------------------------
சூசீபத்திரம்.
==========
உ
சிவமயம்
மாயூரப் புராண மரங்கேற்றுவித்தவர்மேல்
சென்னைக் கவரன்மெண்டு நார்மல் பாடசாலைத் தமிழ்ப்புலவர்
திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராயசெட்டியார் இயற்றியது
சிறப்புப்பாயிரம் - 2
இப்புராணம் செய்யுங்காலை யுபசரித்தவர்மேல்
சென்னைப்ப்ரீசர்மிஷன் பாடசாலைத் தமிழ்ப்பண்டிதர்
தெய்வசிகாமணிமுதலியார் இயற்றியது
சிறப்புப்பாயிரம் - 3.
இப்புராணம் பதிப்பித்தவர்மேல்
கும்பகோணம் புரோவின்சியால்கல்லீஜ் தமிழ்ப்பலவர்
திருசிரபுரம் தியாகராசசெட்டியார் இயற்றியது.
-
பெரியவிநாயகக்கடவுள்
*மன்னியபேருருவாய்ந்தமதாசலமாமுடிமேக்குமறாத *நாமே
துன்னியபேருருவாய்ந்தபூதத்தினடிகிழக்குந்தோய்தற்கேற்ப
மின்னியபேருருவாய்ந்துபெரியவாரணமெனும்பேர்விளங்கப்பூண்டு
பன்னியபேருருவாய்ந்தமாமயிலைத்தளியமரும்பரன்றாள்போற்றி
*நாம் அச்சம் "பேநாமுரு மென வரூஉங்கிளவி, ஆ முறைமூன்று மச்சப் பொருள்" தொல்காப்பியம் உரியியல், 49 சூத்திரத்தாணுணர்க.
- (2)
-
வதானியீசர்
சீர்பூத்தலிமையாரும் *அமையாருந்தோட்சசிசேர்செல்வவேந்தும்
பார்பூத்ததிருவானும்பெருவானும்புகழ்பரவுபண்ணுவானுங்
கூர்பூத்தவேனோருந்தேனோருமலர் * இறைப்பக்குறித்தநல்கி
யேர்பூத்தமயிலாடுதுறையமரும்வள்ளலாரிருதாள்போற்றி
* அமை, மூங்கில்
* தேனோருமலர் வண்டாராயுமலர்
- (3)
-
சூதவனேசர்
இச்சையறிவுறுதொழிலாய்ப்பரையாதியாதியாயெண்ணிலாத
விச்சைசெயாரணிமுதலாய்ச்சத்திவிந்துவாதியாய்வேறாயின்னு
மச்சையிணிதோம்பிடுவானளவாதகருணையிற்பல்லண்டமீனும்
பச்சைமயில்போற்றெடுக்கமாவடிவீற்றிருப்பாரைப்பரவிவாழ்வாம் - (4)
அபயப்பிரதாம்பிகை
பரவுபிறரபயவரதம்புனைந்தும்பாவனையாம்படியானாண
வுரவுமிகுமவைமலர்க்கையமைத்தமைத்தபடியகிலவுயிர்க்குமாற்றிக்
கரவுதவிர்தரவனையவுபயமேதிருப்பெயராய்க்கதிர்ப்பப்பூணுற்
றரவுமதிபுனைவார்பாலமரஞ்சனாயகிதாளடைந்துவாழ்வாம்
*முனமகிழ், மயிலுருவங் கொள்ளாமைக்கு முன்னமே திருநடனங்கண்ட மகிழ்ச்சி.
*வான்முதலியவை, ஆகாயமுதலியதத்துவம்36.
- (5)
-
இ து வு ம து
பரந்தமலர்க்கருங்குழலுஞ்செவ்வாயும்வெண்ணகையும்பசுவேய்த்தோளுஞ்
சுரந்தவருள்பொழியுமிருவிழியுமெழில்வழிமுகமுந்துணைப்பொற்றோடுங்
கரந்ததிருவிடையுமொண்செம்பட்டுடையுமங்கலப்பொற்கழுத்துநாளு
மிரந்தவருக்கருளஞ்சனாயகிநூபுரப்பதமுமிறைஞ்சிவாழ்வாம். - (6)
-
ம யி ல ம் மை.
வாவிபொலிபிரமவனமாயூரமெனுமொருபேர்மருவியோங்கத்
தூவியனமுணராதமுடிச்சரபமொருமயிலாத்தோன்றியாங்கு
மேவியமர்தருவிடபமரங்கமாநடம்புரியவிழைந்துநோக்கி
யோவியெலாம்*முனமகிழ்பூத்தமர்ந்துதொழும்பசுமயிலையுன்னிவாழ்வாம். - (7)
ச பா நா ய க ர்.
மாடுவானகைநோக்கநாடுவானவர்பலரும்வணங்கிவாழ்த்த
வூடுவான்பொழிவதெனப்பாடுவான்புலவர்துதியுரைப்பயாமு
நீடுவான்முதலியவைகளோடு*வான்வளிபொருவல்*நீத்தானந்தங்
கூடுவானம்பலத்துளாடுவான்குஞ்சிதத்தாள்குறித்துவாழ்வாம்.
*வான்வளிபொருவல், ஆகாயமுங்காற்றும்போலத் தத்துவங்களோடு, அபேதமாவிருக்கை. - (8)
சி வ கா மி ய ம் மை.
கரமூன்றுமடியிரண்டுஞ்சிருட்டிமுதலைந்தொழிலுங்கதிப்பவாற்றச்
சிரமூன்றுநான்குமுளார்சேலிப்பவெண்முறுவல்செவ்வாய்த்தோற்றிப்
புரமூன்றுமெரித்தார்செய்நடங்காண்டல்*அதுவலிக்கப்போதல்*ஆய
திரமூன்றுமிரண்டனுக்கும்வினைமுதலாம்பராபரைதாள்சேரந்துவாழ்வாம்
*அது, காண்டலைக்குறித்த குறிப்பு வினைமுற்றுப்பெயர்.
*வலிக்கப்போதல், காட்டல். - (9)
தட்சணாமூர்த்திக்கடவுள்.
மான்மலரவன்முன்னோர்தொன்முதலெனவழுத்தற்கேற்பச்
சூன்மலர்கருணையாலோர்தொன்முதல்*அமர்ந்தான்மாக்கள்
கான்மலரடங்குமுண்மைகைமலர்க்காட்சியாலே
தான்மலர்தரத்தெரிக்குந்தம்பிரான்சரணஞ்சார்வாம்.
* தொன்முதல், ஆலடி. - (10)
1. கடவுள்வாழ்த்து முற்றிற்று.
ஆக திருவிருத்தம்.25
-------------
2. அவையடக்கம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் 34
---------
3. சிறப்புப்பாயிரம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம்.35
---------------
4. திருநாட்டுப்படலமுற்றிற்று
ஆக திருவிருத்தம் 155
---------------
5. திருநகரப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 290.
----------------------
6. நைமிசப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் 341.
~~~~~~~~~~~~~~~~~
7. திலீபன் முத்தியடைந்தபடலம் முற்றிற்று
ஆக திருவிருத்தம் 371
-----------------
8. பிரமன்சிருட்டிபெறுபடலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் 411.
~~~~~~~~~~~~
9. தக்கன் மகம்புரிபடலம்முற்றிற்று.
ஆக திருவிருத்தம் 451.
~~~~~~~~~~~~~~~
10. யாகசங்காரப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 500.
~~~~~~~~~~~~~~~~
11. மாயூரப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 551.
----------------
பூசையிவ்வாறுசெய்யும்புவனமுற்றீன்றதோகை
12. தேவிவரம்பெறுபடலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 578.
-----------------------
13. மாயூரநாதர்வள்ளலாரென்னும் பெயர்பெற்றபடலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 608.
~~~~~~~~~~~~~~~~~
14. தேவிதிருவாராதனைப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 633.
---------------------------------
15. திருநடனப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 654.
~~~~~~~~~~~~~~~~~~
16. திருமணப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 754.
~~~~~~~~~~~~~~~~~~
17. யானையுரித்தபடலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 814.
~~~~~~~~~~~~~~~
18. தலவிசேடப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 885.
~~~~~~~~~~~~~~~~
19. கவுண்டின்னியப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 910.
-----------
யோகலித்தமப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 936.
~~~~~~~~~~~~~~~
21. சுசன்மப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 966.
~~~~~~~~~~~~~~~~
சிவமயம்
கணபதிதுணை
Source:
" மாயூரப்புராணம் "
திரிசிரபுரம் மஹாவித்துவான்
மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள்
இயற்றியது
இஃது
இந்நூல் செய்தவர் மாணாக்கரு ளொருவராகிய
சென்னைக் கவரன்மெண்டு நார்மல் பாடசாலைத்
தமிழ்ப்புலவர் திரிசிரபுரம் சோடசாவதானம்
சுப்பராயசெட்டியாரால் பார்வையிடப்பட்டு
மாயூரத்திலிருக்கும் அரங்கக்குடி முருகப்பிள்ளையவர்கள் குமாரர்
வயித்திலிங்கம் பிள்ளையவர்களால்
சென்னை சி. டிக்குரூஸது, மலைச்சாலையிலிருக்கும்
அத்திநீயம் அன்ட் டேலிநீயூஸ் பிரான்ச் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது
விபவ வருஷம் - கார்த்திகை மாதம்
-----------------------------------------------------------
சூசீபத்திரம்.
==========
படலப்பெயர். | பாடற்றொகை. | 1. கடவுள் வாழ்த்து. | 25 (1-25) | 2. அவையடக்கம் | 9 (26-34) | 3. சிறப்புப் பாயிரம் | 1 (35) | 4. திருநாட்டுப் படலம். | 120 (36-155) | 5. திருநகரப் படலம் | 135 (156-290) | 6. நைமிசைப் படலம் | 51 (291-341) | 7. திலீபன்முத்தியடைந்த படலம் | 30 (342-371) | 8. பிரமன்சிருட்டிபெறு படலம் | 40 (372-411) | 9 தக்கன்மகம்புரி படலம் | 40 (412-451) | 10. யாகசங்காரப் படலம் | 49 (454-500) | 11. மாயூரப் படலம் | 51 (501-551) | 12. தேவிவரம்பெறு படலம் | 27 (552-578) | 13. மாயூரநாதர்வள்ளலாரென்னும் பெயர்பெற்ற படலம் | 30 (579-608) | 14. தேவியாராதனைப் படலம் | 25 (609-633) | 15. திருநடனப் படலம் | 21 (634-654) | 16. திருமணப் படலம் | 100 (655-754) | 17. யானையுரித்த படலம் | 60 (755-814) | 18 தலவிசேடப் படலம் | 71 (815- 885) | 19. கவுண்டின்னியப் படலம் | 24 (886- 909) | 20. யோகவித்தமப் படலம் | 27(910- 936) | 21. சுசன்மப் படலம் | 30 (937-966) |
உ
சிவமயம்
சிறப்புப்பாயிரம் -1
மாயூரப் புராண மரங்கேற்றுவித்தவர்மேல்
சென்னைக் கவரன்மெண்டு நார்மல் பாடசாலைத் தமிழ்ப்புலவர்
திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராயசெட்டியார் இயற்றியது
இப்புராணம் செய்யுங்காலை யுபசரித்தவர்மேல்
சென்னைப்ப்ரீசர்மிஷன் பாடசாலைத் தமிழ்ப்பண்டிதர்
தெய்வசிகாமணிமுதலியார் இயற்றியது
இப்புராணம் பதிப்பித்தவர்மேல்
கும்பகோணம் புரோவின்சியால்கல்லீஜ் தமிழ்ப்பலவர்
திருசிரபுரம் தியாகராசசெட்டியார் இயற்றியது.
-
பெரியவிநாயகக்கடவுள்
*மன்னியபேருருவாய்ந்தமதாசலமாமுடிமேக்குமறாத *நாமே
துன்னியபேருருவாய்ந்தபூதத்தினடிகிழக்குந்தோய்தற்கேற்ப
மின்னியபேருருவாய்ந்துபெரியவாரணமெனும்பேர்விளங்கப்பூண்டு
பன்னியபேருருவாய்ந்தமாமயிலைத்தளியமரும்பரன்றாள்போற்றி
*நாம் அச்சம் "பேநாமுரு மென வரூஉங்கிளவி, ஆ முறைமூன்று மச்சப் பொருள்" தொல்காப்பியம் உரியியல், 49 சூத்திரத்தாணுணர்க.
- (2)
-
வதானியீசர்
சீர்பூத்தலிமையாரும் *அமையாருந்தோட்சசிசேர்செல்வவேந்தும்
பார்பூத்ததிருவானும்பெருவானும்புகழ்பரவுபண்ணுவானுங்
கூர்பூத்தவேனோருந்தேனோருமலர் * இறைப்பக்குறித்தநல்கி
யேர்பூத்தமயிலாடுதுறையமரும்வள்ளலாரிருதாள்போற்றி
* அமை, மூங்கில்
* தேனோருமலர் வண்டாராயுமலர்
- (3)
-
சூதவனேசர்
இச்சையறிவுறுதொழிலாய்ப்பரையாதியாதியாயெண்ணிலாத
விச்சைசெயாரணிமுதலாய்ச்சத்திவிந்துவாதியாய்வேறாயின்னு
மச்சையிணிதோம்பிடுவானளவாதகருணையிற்பல்லண்டமீனும்
பச்சைமயில்போற்றெடுக்கமாவடிவீற்றிருப்பாரைப்பரவிவாழ்வாம் - (4)
அபயப்பிரதாம்பிகை
பரவுபிறரபயவரதம்புனைந்தும்பாவனையாம்படியானாண
வுரவுமிகுமவைமலர்க்கையமைத்தமைத்தபடியகிலவுயிர்க்குமாற்றிக்
கரவுதவிர்தரவனையவுபயமேதிருப்பெயராய்க்கதிர்ப்பப்பூணுற்
றரவுமதிபுனைவார்பாலமரஞ்சனாயகிதாளடைந்துவாழ்வாம்
*முனமகிழ், மயிலுருவங் கொள்ளாமைக்கு முன்னமே திருநடனங்கண்ட மகிழ்ச்சி.
*வான்முதலியவை, ஆகாயமுதலியதத்துவம்36.
- (5)
-
இ து வு ம து
பரந்தமலர்க்கருங்குழலுஞ்செவ்வாயும்வெண்ணகையும்பசுவேய்த்தோளுஞ்
சுரந்தவருள்பொழியுமிருவிழியுமெழில்வழிமுகமுந்துணைப்பொற்றோடுங்
கரந்ததிருவிடையுமொண்செம்பட்டுடையுமங்கலப்பொற்கழுத்துநாளு
மிரந்தவருக்கருளஞ்சனாயகிநூபுரப்பதமுமிறைஞ்சிவாழ்வாம். - (6)
-
ம யி ல ம் மை.
வாவிபொலிபிரமவனமாயூரமெனுமொருபேர்மருவியோங்கத்
தூவியனமுணராதமுடிச்சரபமொருமயிலாத்தோன்றியாங்கு
மேவியமர்தருவிடபமரங்கமாநடம்புரியவிழைந்துநோக்கி
யோவியெலாம்*முனமகிழ்பூத்தமர்ந்துதொழும்பசுமயிலையுன்னிவாழ்வாம். - (7)
ச பா நா ய க ர்.
மாடுவானகைநோக்கநாடுவானவர்பலரும்வணங்கிவாழ்த்த
வூடுவான்பொழிவதெனப்பாடுவான்புலவர்துதியுரைப்பயாமு
நீடுவான்முதலியவைகளோடு*வான்வளிபொருவல்*நீத்தானந்தங்
கூடுவானம்பலத்துளாடுவான்குஞ்சிதத்தாள்குறித்துவாழ்வாம்.
*வான்வளிபொருவல், ஆகாயமுங்காற்றும்போலத் தத்துவங்களோடு, அபேதமாவிருக்கை. - (8)
சி வ கா மி ய ம் மை.
கரமூன்றுமடியிரண்டுஞ்சிருட்டிமுதலைந்தொழிலுங்கதிப்பவாற்றச்
சிரமூன்றுநான்குமுளார்சேலிப்பவெண்முறுவல்செவ்வாய்த்தோற்றிப்
புரமூன்றுமெரித்தார்செய்நடங்காண்டல்*அதுவலிக்கப்போதல்*ஆய
திரமூன்றுமிரண்டனுக்கும்வினைமுதலாம்பராபரைதாள்சேரந்துவாழ்வாம்
*அது, காண்டலைக்குறித்த குறிப்பு வினைமுற்றுப்பெயர்.
*வலிக்கப்போதல், காட்டல். - (9)
தட்சணாமூர்த்திக்கடவுள்.
மான்மலரவன்முன்னோர்தொன்முதலெனவழுத்தற்கேற்பச்
சூன்மலர்கருணையாலோர்தொன்முதல்*அமர்ந்தான்மாக்கள்
கான்மலரடங்குமுண்மைகைமலர்க்காட்சியாலே
தான்மலர்தரத்தெரிக்குந்தம்பிரான்சரணஞ்சார்வாம்.
* தொன்முதல், ஆலடி. - (10)
1. கடவுள்வாழ்த்து முற்றிற்று.
ஆக திருவிருத்தம்.25
-------------
2. அவையடக்கம். (26- 34)
2. அவையடக்கம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் 34
---------
3. சிறப்புப்பாயிரம். (35)
3. சிறப்புப்பாயிரம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம்.35
---------------
4. திருநாட்டுப்படலம். (36- 155 )
4. திருநாட்டுப்படலமுற்றிற்று
ஆக திருவிருத்தம் 155
---------------
5. திருநகரப் படலம் (156- 290)
5. திருநகரப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 290.
----------------------
6. நைமிசப்படலம். (291- 341)
6. நைமிசப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் 341.
~~~~~~~~~~~~~~~~~
7. திலீபன்முத்தியடைந்தபடலம். (342- 371 )
7. திலீபன் முத்தியடைந்தபடலம் முற்றிற்று
ஆக திருவிருத்தம் 371
-----------------
8. பிரமன் சிருட்டிபெறுபடலம் (372- 411)
8. பிரமன்சிருட்டிபெறுபடலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் 411.
~~~~~~~~~~~~
9. தக்கன்மகம்புரிபடலம். (412 - 451)
9. தக்கன் மகம்புரிபடலம்முற்றிற்று.
ஆக திருவிருத்தம் 451.
~~~~~~~~~~~~~~~
10. யாகசங்காரப்படலம். (452- 500)
10. யாகசங்காரப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 500.
~~~~~~~~~~~~~~~~
11. மாயூரப்படலம். (501-551)
11. மாயூரப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 551.
----------------
12. தேவி வரம்பெறு படலம்.(552-578 )
12. தேவிவரம்பெறுபடலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 578.
-----------------------
13. மாயூரநாதர் வள்ளலாரென்னும் பெயர்பெற்ற படலம்.(579-608 )
13. மாயூரநாதர்வள்ளலாரென்னும் பெயர்பெற்றபடலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 608.
~~~~~~~~~~~~~~~~~
14. தேவியாராதனைப்படலம். (609- 633)
14. தேவிதிருவாராதனைப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 633.
---------------------------------
15. திருநடனப்படலம்.(634 -654 )
15. திருநடனப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 654.
~~~~~~~~~~~~~~~~~~
16. திருமணப்படலம்.(655- 754)
16. திருமணப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 754.
~~~~~~~~~~~~~~~~~~
17. யானையுரித்தபடலம்.(755-814)
17. யானையுரித்தபடலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 814.
~~~~~~~~~~~~~~~
18. தலவிசேடப்படலம். (815- 885)
18. தலவிசேடப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 885.
~~~~~~~~~~~~~~~~
19. கவுண்டின்னியப்படலம்.(886- 909)
19. கவுண்டின்னியப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 910.
-----------
20. யோகவித்தமப்படலம்.(911-936)
யோகலித்தமப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 936.
~~~~~~~~~~~~~~~
21. சுசன்மப்படலம்.(937-966)
21. சுசன்மப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 966.
~~~~~~~~~~~~~~~~
Comments
Post a Comment